இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் Nov 18, 2025 அருணாச்சல் பிரதேசம் ஐதாநகர் அப்பர் சியாங், அருணாச்சல் பிரதேசம் இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான ஈடி குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மக்களவையில் நிறைவேற்றம் காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு மசோதா: எல்ஐசி முகவர்களை பாதிக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
கூட்டணி ஆட்சி நடந்தாலும் 2 மாநகராட்சியில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அஜித் பவார் கட்சி: ‘நட்பு யுத்தம்’ நடத்துவதாக திடீர் அறிவிப்பு