டெல்லி: டெல்லியில் காற்றுமாசு தொடர்பான வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது . டெல்லி காற்றுமாசு தொடர்பான வழக்கை மாதத்துக்கு 2 முறை விசாரிப்போம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. காற்றுமாசு வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
