சென்னை: தமிழ்நாடு கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான ஆர்.காந்திக்கு நேற்று மதியம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக வேலூர் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அமைச்சர் காந்தி மருத்துவமனையில் அனுமதி
- அமைச்சர்
- காந்தி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர் காந்தி
- வேலூர்
- கத்தார்
- ஜவுளி
- ரனிபெட் மாவட்டம்
- திமுக
