தமிழகம் பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு Nov 15, 2025 செஞ்ஜியம்மன் திருவள்ளூர் விசித்ரா திருவள்ளூர் : பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது. குடிநீர் லாரியில் சிக்கி குழந்தை விசித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
6 இடங்களில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை: தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து