அரசியல் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக வா.மைத்ரேயன் நியமனம் Nov 14, 2025 திமுகா மைத்ரீன் சென்னை பொதுச்செயலர் Duraimurugan மைத்ரேயன் எம். அத்திமுக் சென்னை: திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக வா.மைத்ரேயனை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவில் இணைந்தார்
சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்குகேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திருச்சி தென்னூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்; திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்-வாக்குவாதம்: சிட்டிங் எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு
தலைநகர் சென்னைக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி; 5ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,000 கோடியில் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு