இந்தியா சபரிமலையில் தங்கம் திருட்டு: மேலும் ஒருவர் கைது Nov 11, 2025 சபரிமலை கேரளா வாசு தேவசம் வாரியம் சபரிமலை அய்யனார் கோயில் கேரளா: சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாமில் 3 மாதங்களுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி