டெல்லி: மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
- நரேந்திர மோடி
- பெண்கள் உலக கோப்பை
- தில்லி
- பிரதமரின் மாளிகை
- ஹர்மன் ப்ரீத் கவுர்
- தென் ஆப்பிரிக்கா
- நவி மும்பை
