போட்டித் தேர்வுகளில் பார்வை குறைபாடுடைய தேர்வர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை போக்க புதிய ஏற்பாடு..!

டெல்லி : போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வை குறைபாடுடைய தேர்வர்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை போக்கும் வகையில் பிரத்யேக திரை வாசிப்பு மென்பொருளை (Screen Reader Software) அறிமுகப்படுத்த UPSC திட்டமிட்டுள்ளது. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை, உரிய ஆய்வுகளுக்குப் பிறகு போட்டித் தேர்வுகளில் இந்த மென்பொருள் பயன்பாடு உறுதிபடுத்தப்படும் என UPSC தெரிவித்துள்ளது.

Related Stories: