சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்

 

சென்னை: சென்னையில் இருந்து 190 பேருடன் கோலாலம்பூர் புறப்பட்டு சென்ற விமானம் பறக்க தொடங்கியபோது பறவை மோதியதில் எஞ்சின் பகுதி சேதம் அடைந்துள்ளது. எஞ்சின் பகுதி சேதம் அடைந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோலாலம்பூர் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: