போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளின் அடிப்படையில் பாதுகாப்போடு இருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுகவினர் தயார் நிலையில், இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: