தமிழகம் சிவகங்கை: சிங்கம்புணரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!! Oct 17, 2025 சிவகங்கை சிங்கம்புணரி சிவகங்கை: சிங்கம்புணரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டாசு கடையில் வேலை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்