டெல்லி: எகிப்தில் நாளை (அக். 13) நடைபெறும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு பதில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என அறிவிப்பு. அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
எகிப்தில் நாளை (அக். 13) நடைபெறும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
- எகிப்து
- மோடி
- தில்லி
- பிரதமர் மோடி
- பிரதி வெளியுறவு அமைச்சர்
- கீர்த்தி வர்தான் சிங்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
