தமிழகம் வடகிழக்கு பருவமழை; 10,000 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டம் Oct 08, 2025 வட கிழக்கு சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வடகிழக்கு சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிராமத்தில் 3-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு இருந்தால் மருத்துவ முகாம் அமைக்கப்படும்.
மாநில எல்லை தாண்டி கேரளம் மாநிலத்திலும் திராவிட மாடல் அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜோடி: போலீசில் புகார்
குமரியில் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகும் வாக்குச்சாவடிகள்: போர்க்கால அடிப்படையில் நடக்கும் சீரமைப்பு பணிகள்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்