இந்தியா அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்! Oct 05, 2025 ஐக்கிய ராஜ்யம் இந்தியா கெய்ர் ஸ்டோர்மர் மோடி இருநாள் அரசுமுறை பயணமாக வரும் அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து அக்னி-3 ஏவுகணை இன்று வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக அறிவிப்பு
கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்திய – சீன போரின் ரகசிய அறிக்கையை வெளியிட முடியாது: ராகுல் காந்திக்கு ஒன்றிய அமைச்சர் பதிலடி
மனநோயாளி எனக்கூறி விவாகரத்து பெற்ற கணவர்; மனைவிக்கு ஜீவனாம்சம் தர மறுத்ததை ஏற்க முடியாது: ஆடிட்டர் வழக்கில் டெல்லி ஐகோர்ட் அதிரடி
ரூ.9 கோடி செக் மோசடி வழக்கு; திகார் சிறையில் பிரபல நடிகர் சரண்: நீதிமன்றம் விதித்த தண்டனையால் பரபரப்பு
நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 10 ஆண்டில் 1,310 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு: மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படும் சிறை கைதிகள்
திருமணமான 3 மாதத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய அத்தை மகள்
கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வாங்கி ரூ.பலகோடி சொத்து குவித்த இன்ஜினியர் அதிரடி கைது: தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
உச்ச நீதிமன்ற கிளைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: திமுக எம்.பி. வில்சன்!
கேரளா முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு அறிவித்த பத்ம விபூஷண் விருதை அவரது குடும்பத்தினர் நிராகரிப்பு