டெல்லி: மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனைத்து மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி இந்தக் கருக்கலைப்பை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு பெண்ணையும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது. அவர்களின் உடல் சார்ந்த உரிமைகளும், கண்ணியமான வாழ்வும் மிக முக்கியம். கருக்கலைப்பு சட்டத்தில் உள்ள காலக்கெடுவை விட, சிறுமியின் மனநலம், விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும்
