சொல்லிட்டாங்க…

* கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜய் யார் என்கிற சாயம் வெளுத்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். பாசறையில் பயிற்சி பெற்றவர்கள்தான் விஜய்யுடன் இருக்கிறார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்

* தவெகவின் கொள்கை எதிரி பாஜ என்று விஜய் கூறி வரும் நிலையில், அவர் எப்படி பாஜவின் பிடியில் இருக்க முடியும். – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Stories: