ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு நாணயம் வெளியிட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம் : ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு நாணயம் வெளியிட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்க நினைவு நாணயத்தை வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும் என்றும் விடுதலை போராட்டத்திலிருந்து விலகிய ஒரு அமைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் பினராயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: