கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது ஆறாத் துயரம்; கி.வீரமணி!

 

கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது ஆறாத் துயரம்; மாளா சோகம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சாரத்தில் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே பலர் மயக்கம் அடைந்து விழ தொடங்கினர். நீதிமன்றம், காவல்துறை விதித்த எந்த கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை. மனித நேயத்திலும் கடமையாற்றுவதிலும் முதலமைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார்.

 

Related Stories: