கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு: தவெக விஜய் அறிவிப்பு

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நேற்று நடந்த சம்பவம் கற்பனைக்கும் எட்டாத வகையில் நடந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

Related Stories: