இந்தியா முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் 2026 மே 30 வரை நீட்டிப்பு..!! Sep 25, 2025 இராணுவத் தளபதி அனில் சௌஹான் தில்லி டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் 2026 மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக் காலம் இம்மாதம் முடியும் நிலையில் நீட்டிக்கப்பட்டது.
OBC கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ்
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது