கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகை!

 

கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பிரியங்கா வயநாடு மக்களை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்த நிலையில் இருவரும் வருகை தந்துள்ளனர். கேரள மாநில காங். கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்து சோனியா, ராகுல் பேச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: