பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

பாட்னா: பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். நாளந்தாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: