ஆந்திராவில் காவல் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் போலீசார் காயம்!!

அமராவதி: ஆந்திர மாநிலம் சல்லப்பள்ளி காவல் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் போலீசார் காயமடைந்தனர். அதிக சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்ததில் எஸ்.ஐ. மற்றும் 3 காவலர்கள் படுகாயமடைந்தனர். பறிமுதல் செய்த சில வெடிமருந்துகள் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சோதனை செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: