பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: