சேலம் : சேலத்தில் நடந்த அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், ““சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அதிக திட்டங்களை செயல்படுத்துவதாக பாமகவின் இரு தரப்பு MLAக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர். இதே போல் ஒற்றுமையாக மக்கள் பணியாற்ற வேண்டும்”என கூறினார். அன்புமணி ஆதரவு MLA சதாசிவம், ராமதாஸ் ஆதரவு MLA அருள் ஆகியோரின் பாராட்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி இவ்வாறு தெரிவித்தார்.
பாமகவினர் ஒற்றுமையாக மக்கள் பணியாற்ற துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்
- முதல் அமைச்சர்
- உதவி செயலாளர்
- பாலமகவினார்
- சேலம்
- துணை
- முதல்வர் உதவியாளர்
- ஸ்டாலின்
- விழா
- தமிழ்நாடு அரசு
- சேலம் மாவட்டம்
- பாரத் எம்எல்ஏ
- தமிழ்நாடு அரசு
