பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டு கொலை12 வீரர்களும் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜவுர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான்-பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதேபோல், தெற்கு வரிசிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேரும் உயிரிழந்தனர்.

Related Stories: