தாமரை செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

போச்சம்பள்ளி, செப்.9: போச்சம்பள்ளியில் உள்ள சந்தூர் தாமரைசெல்லியம்மன் கோயிலில், சந்திர கிரகணத்தையொட்டி, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories: