நாளை காலை செய்தியாளர்களை சந்திக்கிறார் டிடிவி.தினகரன்

மதுரை: மதுரையில் நாளை காலை 10.30 மணியளவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் நிபந்தனை விதித்த நிலையில் பேசுகிறார். மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் டிடிவி தினகரன் நாளை செய்தியாளர்கள் சந்திக்கிறார்

Related Stories: