அரசியல் வாகனங்கள் புடைசூழ கோபி அதிமுக அலுவலகம் செல்லும் செங்கோட்டையன்!! Sep 05, 2025 புதைசுரா கோபி ஆதிமுக அலுவலகம் புதைசுன்ஹா செங்கோட்டியன் கோபி ஆதமுக செங்கோட்டயன் செங்கோட்டயன் ஈரோடு: வாகனங்கள் புடைசூழ செங்கோட்டையன் கோபி அதிமுக அலுவலகம் செல்கிறார். அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் செங்கோட்டையன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது: 97 லட்சம் வாக்காளர் நீக்கம் குறித்து முக்கிய ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம் இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிர கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: வைகோ அறிவுறுத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் தேர்வு: சட்ட போராட்டம் நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்
புதிதாக பதவி ஏற்றுள்ள பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் முதன்முறையாக சென்னை வருகை: விமான நிலையத்தில் 3 மணிநேரம் தவித்த நிர்வாகிகள்
பாஜ கூட்டணி கட்சிகளை ஓட விட வேண்டும் முன்பு தேர்தலில் முறைகேடு இப்போது தேர்தலே முறைகேடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோதுதான் இடைநிற்றல் அதிகம் ழைய செய்திகளை படித்துவிட்டு அப்டேட் தெரியாம பேசாதீங்க விஜய்: அமைச்சர் அன்பில் மகேஷ் ‘பளார்’
தேர்தல் களத்துக்கே வராதவர் பேசலாமா? விஜய்யை பார்த்து சிரிச்சுட்டு போய்டணும்; காமெடி பீஸாக மாற்றிய சீமான்
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தான செயல் மதுரையை சனாதன மையமாக சிலர் மாற்ற பார்க்கிறார்கள்: திருமாவளவன் குற்றச்சாட்டு
திமுகவை விமர்சிக்காமல் இங்கு அரசியல் செய்ய முடியாது அதிமுக ஆட்சியில் நல்ல ஓட்டு இப்போ கள்ள ஓட்டு என்பதா? நயினார், விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி
தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மகாத்மாவின் பெயரை எடுத்துவிட்டால் புகழை அழிக்க முடியுமா? பாஜவுக்கு வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் காட்டமான கேள்வி
யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்: தமிழிசைக்கு செங்கோட்டையன் பதிலடி
முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும் சித்தராமையாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்: டி.கே.சிவகுமார் பேட்டி