தமிழகம் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்! Aug 31, 2025 வெங்கட்ராமன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவல் டிஜிபி தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நம் விருந்தினர்களை நம் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்: முதலமைச்சர் பதிவு
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலை நேரம் குறைப்பு… இனி 8 மணி நேரம் தான் : சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு!!
விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்தது மனிதநேய மக்கள் கட்சி
அம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் ஆவணம் இல்லாத ரூ.9.50 லட்சம் பறிமுதல்: டிரைவர், உரிமையாளரிடம் விசாரணை