வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மதுரை, ஆக. 15: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில், வெற்றி பெற்ற நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் ெகாண்டனர். தலைவராக பாஸ்கரன், செயலாளராக மோகன்குமார், பொருளாளராக ராஜ்மோகன், துணைத்தலைவர்கள் வீர பெருமாள், சிவானந்தன், துணைச்செயலாளர்கள் பாலமுருகன், விஜயலட்சுமி கார்த்திகேயன், நூலகர் சுரேஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: