தமிழகம் தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு! Jun 22, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மதுரை விமான நிலையம் ஈரோடு கடலூர் சென்னை: தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலையம் 102 டிகிரி, ஈரோடு 100.58, கடலூர் 100.4 பரங்கிப்பேட்டை 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு! appeared first on Dinakaran.
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்