2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மோடி குறித்து விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து எம்.பி. பதவியை இழந்தார்.

The post 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது குஜராத் ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: