கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பென்ட்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை சபாநாயகர் சஸ்பென்ட் செய்தார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் நோட்டீஸ் அளித்தது.

The post கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பென்ட் appeared first on Dinakaran.

Related Stories: