பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை பாஜகவின் ஆட்சிமன்றக்குழு கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. குஜராத், உத்ராகண்ட், டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: