டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை செய்து வருகிறார். மூத்த தலைவர் அகமதுபடேல் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று உள்ளார். மேலும் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: