பாதுகாப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மண்டேலா நகர் திடலில் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மண்டேலா நகர் திடலில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக தொப்பூருக்கு பதில் மண்டேலா நகர் திடலிலேயே அடிக்கல் நாடு விழா நடைபெறுகிறது. பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் திடலிலேயே பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். வருகிற 27ம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: