சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புபேஷ் பாகல் போட்டியில் உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான சிங்தேவ் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: