நாளை சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் ராய்ப்பூரிலும், ராஜஸ்தானில் ஜெய்ப்பூரிலும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: