மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை

போபால் : மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.105 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் ம.பி.யில் மாறி மாறி முன்னிலை வகிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: