தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து

ஆந்திரா: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க போகும் சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: