அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ-க்கு முன் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை ரயில்வே ஊழியர் ஒருவர் பார்த்து கூறியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.