மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வினாடிக்கு 55,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 65,000 கனஅடியாக உயர்ந்துள்ளது….

The post மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: