மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழப்பு

சென்னை : மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழந்தான். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் ராகேஷ்(22) உயிரிழந்தான்.விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

The post மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: