மது விற்ற 7 பேர் கைது

ஈரோடு, டிச.21: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.  இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: