மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி: தனிநபர் ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு. மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.    …

The post மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: