மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடத்துள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: