டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைகளை பாதுகாக்க புதிய சட்டம் வழிவகுக்கும். தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. …
The post நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமல் appeared first on Dinakaran.