தி.மலையில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக மோசடி.: பாஜக பிரமுகர்கள் மீது புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. சீட்டு பெற்று தராமலும், வாங்கிய ரூ.50 லட்சத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக 2 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post தி.மலையில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக மோசடி.: பாஜக பிரமுகர்கள் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: