ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 10-ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: